cinema3 weeks ago
வில்லன் நடிகரை மேடையில் ரவுண்டு கட்டி துவைத்தெடுத்த ரசிகை
தெலுங்கு படமான ‘வவ் ரெட்டி’யில் நடித்த நடிகர் என் ராமசாமி, தியேட்டர் விசிட் சென்ற போது ஒரு ரசிகை அவரை அறைந்தார். இந்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. படத்தில் வில்லனாக நடித்ததால்...