india11 months ago
இரு ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
இரு ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்! ரூ.6,405 கோடி மதிப்புள்ள இரண்டு ரயில்வே திட்டங்களை மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இன்று காலை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது....