தேவருக்கு புகழ் சேர்க்ககூடிய பல்வேறு திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றியது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை மாநகரில் மாபெரும் வெண்சிலை. பசும்பொன் மண்ணில் நினைவில்லம். மேலநீலிதநல்லூர், கமுதி, உசிலம்பட்டி ஆகிய இடங்களில் 3 அரசு கலை,...
நவ.10ஆம் தேதி வெளியாகும் விடாமுயற்சி’ டீசர்! அஜித்குமார் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படத்தின் டீசர் நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள திரைப்படம் ‘விடாமுயற்சி’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உட்பட பலர் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அஜர்பைஜானில் தொடங்கியது. சுமார் 30 நாட்களுக்கு மேல்...
விண்ணிலிருந்து தீபாவளி வாழ்த்து! சுனிதா வில்லியம்ஸ் வீடியோ பதிவு விண்வெளி மையத்தில் இருந்து நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்கள் கலை கட்டி வருகின்றன. குறிப்பாக அமெரிக்க அதிபர் மாளிகை உட்பட உலகம் முழுவதிலும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், உலகம் மட்டுமின்றி விண்வெளியிலிருந்தும் தீபாவளி வாழ்த்து வந்துள்ளது. நாசா திட்டத்தில் கடந்த ஜூன் மாதம் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட சுனிதா வில்லியம்ஸ் தொழில்நுட்ப சிக்கல் காரணமாக பூமிக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதமே அவர் பூமிக்கு திரும்ப வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. .நாசாவின் திட்டத்தில் விண்வெளிக்கு...
வெள்ளை மாளிகையில் ஜோபைடன் தீபாவளி கொண்டாட்டம்! அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் இந்திய வம்சாவளியினருடன் சேர்ந்து தீபாவளியை கொண்டாடினார். தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 31ம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளியை முன்னிட்டு நாடு...
தீபாவளியை முன்னிட்டு 14,000 சிறப்பு பேருந்துகள் இயக்கம்! தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை உள்பட முக்கிய நகரங்களில் இருந்து இன்று முதல் 14,000 அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக்...
வெப்ப அலையை மாநிலப் பேரிடராக அறிவித்து தமிழ்நாடு அரசு வெப்ப அலையை மாநிலப் பேரிடராக அறிவித்து தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது. சமவெளியில் ஒரே பகுதியில் குறைந்தபட்சம் இரண்டு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி...
மதுரையில் 2026ல் AIIMS செயல்படத்தொடங்கும் – மத்திய அமைச்சர் அனுப்ரியா படேல் பேச்சு! மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2026ம் ஆண்டு செயல்படத் தொடங்கும் என்று மத்திய அமைச்சர் அனுப்ரியா படேல் கூறியுள்ளார். மத்திய சுகாதாரம், குடும்ப...
தமிழக அரசுப் பணிகளுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்னும் இரண்டு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 6,244 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பு கடந்த ஜனவரி 30-ம் தேதி...
இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்க ஈரான் திட்டம்! இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்திய நிலையில், தக்க பதிலடி கொடுக்க ஈரான் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் மீது கடந்த 1-ஆம்தேதி ஈரான் மிகப்பெரிய அளவில் ஏவுகணை தாக்குதல்...
கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ ரிலீஸ் அப்டேட் ! மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு நடிக்கும் ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் மணிரத்னத்துடன் ‘நாயகன்’ படத்துக்குப் பின் 34...