religion5 months ago
ஆடி வரும் கள்ளழகர் : ஆடி தேரோட்டம்
ஆடி வரும் கள்ளழகர் ஆடி தேரோட்டம் மதுரை மாவட்டத்தில் அழகர்மலை அடிவாரத்தில் திருமாலிருஞ்சோலை தென்திருப்பதி என்று புகழப்படும் கள்ளழகர் கோவில் அமைந்துள்ளது. 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினந்தோறும் பல்வேறு அலங்காரங்களில் சுவாமியும் அம்பாளும் வீதி...