religion11 months ago
திருப்பரங்குன்றம் கோவிலில் மகா கும்பாபிஷேகம்
திருப்பரங்குன்றம் கோவிலில் மகா கும்பாபிஷேகம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடத்த அறங்காவலர் குழு தீர்மானித்துள்ளது. இதற்காக ரூ.2.44 கோடி செலவில் 20 வகையான திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன....