india2 months ago
ஜார்க்கண்ட்டில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
ஜார்க்கண்ட்டில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து! ஜார்க்கண்ட் தேர்தலில் ஜேஎம்எம் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட்டில் மொத்தமுள்ள 81 சட்டமன்றத்...