india5 months ago
குழந்தைகளுக்கான ஆப்பிள் வாட்ச் இந்தியாவில்
ஆப்பிள் நிறுவனத்தின் குழந்தைகளுக்கான வாட்ச் சேவை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Apple Watch SE, Apple Watch 4 மற்றும் அதற்கு மேற்பட்ட மாடல்களில் இந்த சேவை செயல்படும். இதன் மூலம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் தொடர்பில்...