india6 months ago
புனேயில் கடும் மழை: 160 பேர் மீட்பு
புனேயில் பெய்து வரும் கன மழையின் காரணமாக, சரிவுகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் கட்டடங்களில் சிக்கித் தவித்த சுமார் 160 பேரை தீயணைப்புப் படையினர் மீட்டுள்ளனர். நகரின் பல்வேறு பகுதிகளில் தற்போது...