Samayal3 weeks ago
இன்றைய சமையல் : திருநெல்வேலி சொதி குழம்பு
இன்றைய சமையல் : திருநெல்வேலி சொதி குழம்பு சொதி குழம்பு என்பது தமிழகத்தின் தென் மாவட்டங்களில், குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் மிகவும் பிரபலமான ஒரு உணவு வகை. இது பொதுவாக இடியாப்பம், பிட்டு, சோறு போன்றவற்றுடன்...