tamilnadu11 months ago
உதகையில் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்
உதகையில் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உதகை தாவரவியல் பூங்காவின் 127-வது மலர் கண்காட்சியை இன்று தொடங்கி வைத்தார். கோடை விடுமுறையைக் கொண்டாட ஊட்டிக்கு வருகை தரும் சுற்றுலாப்...