india10 months ago
மொறுமொறுப்பான கணவாய் மீன் 65!
மொறுமொறுப்பான கணவாய் மீன் 65! கனவாய் மீன் 65 என்பது கடல் உணவை விரும்புபவர்களுக்கு ஒரு சிறந்த சிற்றுண்டி அல்லது பக்க உணவாகும். இது காரசாரமாகவும், மொறுமொறுப்பாகவும் இருக்கும். கணவாய் மீன் 65 செய்ய தேவையான...