Connect with us

tamilnadu

தொடங்கியது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு

தொடங்கியது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு

  • விக்கிரவாண்டி தொகுதியில் மொத்தமாக 2,37,031 வாக்காளர்கள் உள்ளனர்.
  • திமுக, அதிமுக, பாமக என சுமார் 29 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
  • விக்கிரவாண்டி தொகுதியில் 276 வாக்குசாவடியும் அதில் 662 வாக்குப்பதிவு இயந்திரங்களும் (BALLOT UNIT), 330 கட்டுப்பாட்டு கருவியும் (CONTROL UNIT), 357 வாக்கினை உறுதி செய்யும் கருவியான (VVPAT) என மொத்தம் 1349 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.
  • 3 மிகவும் பதட்டமானவை என்றும், 42 வாக்குச்சாவடி மையங்கள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது.
  • மக்கள் வாக்களிக்க வசதியாக 220 மத்திய துணை ரானுவப்படையினர் உள்பட 2651 காவலர்கள் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *