திருப்பதி லட்டில் மாட்டுக்கொழுப்பு, பன்றிக் கொழுப்பு போன்றவை கலந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. திண்டுக்கல்லை சேர்ந்த ஏஆர் டெய்ரி நிறுவனம் தான் திருப்பதிக்கு நெய் வழங்கியது.தேசிய கால்நடை ஆராய்ச்சி ஆய்வுக்கூட பரிசோதனையில் நெய்யில் கலப்படம் கண்டறியப்பட்டது. தெலுங்கு தேசம்...
அக்.27ம் தேதி தவெக முதல் மாநாடு! நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக்.27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறும் என அறிவித்துள்ளார். இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே,...
டெல்லி முதலமைச்சராக பதவியேற்கிறார் அதிஷி! டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி செப். 21 பதவியேற்கவுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கிட்டத்தட்ட 6 மாத சிறைவாசத்துக்கு பிறகு கடந்த வாரம் விடுதலையானார் அரவிந்த...
பிரதமர் மோடி “அற்புதமானவர்” – அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் கருத்து பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளதாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் 2020-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில்...
க்ரீம் பன்னுக்கு என்ன வரி என்று கேட்கக்கூட உரிமை இல்லாத நிலையில் உள்ளது – முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு! இன்று க்ரீம் பன்னுக்கு என்ன வரி என்று கேட்கக்கூட உரிமை இல்லாத நிலை உள்ளது என...
டில்லி போலீசார், 20 நிமிடங்களில் போலி விசா ஸ்டிக்கர்களை தயாரித்து, மாதம் 30-60 விசாக்களை விற்பனை செய்து வந்த ஒரு பெரிய கும்பலை கைது செய்துள்ளனர். இந்த கும்பல், இத்தாலி, சுவீடன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கான...
அன்னபூர்ணா உணவக உரிமையாளரை கையாண்ட விதம் வெட்கப்பட வேண்டிய ஒன்று – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்! அன்னபூர்ணா உணவக உரிமையாளரை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கையாண்ட விதம் வெட்கப்பட வேண்டிய ஒன்று ஜி.எஸ்.டி விவகாரம்...
ஆதார் புதுப்பிக்க செப்.14 கடைசி நாள் என்பது வதந்தி – ஆதார் ஆணையம் விளக்கம்! ஆதார் அட்டையை புதுப்பிக்க செப்டம்பர் 14 தேதியே கடைசி நாள் என்பது தவறான தகவல் என ஆதார் ஆணைய அதிகாரிகள்...
Goat வசூல் நிலவரம் என்ன? மூன்றாவது நாளிலேயே தி கோட் திரைப்படம், இந்தியாவில் மட்டும் சுமார் ரூ.100 கோடியை கடந்து வசூலித்துள்ளது. சுமார் 215 கோடி ரூபாயை கடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தி கோட். பெரும்...
முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி! TVK தலைவர் விஜய் அறிக்கை! பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற அடிப்படைக் கோட்பாட்டோடு நாம் அரசியலை அணுகுவதும் ஒருவிதக் கொள்கைக் கொண்டாட்டமே. எனினும் முழுமையான கொண்டாட்டத்திற்காகவும், அரசியல் கட்சிக்கான சட்டப்பூர்வமானப்...