டிரம்ப் வீட்டை பாதுகாக்கும் ரோபோ நாய்! அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அவருக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு மார் எ லாகோ வீட்டில் ரோபோ நாய் கண்காணிப்பது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி...
பாகிஸ்தான் ரயில் நிலையத்தில் பயங்கர குண்டு வெடிப்பு… 20 பேர் பலி! பாகிஸ்தானின் குவெட்டா ரயில் நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்பில் 20 பேர் உயிரிழந்த நிலையில், 30 பேர் காயமடைந்தனர். பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில்...
ஓடிடியில் வெளியான ரஜினியின் வேட்டையன்! வேட்டையன் திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘வேட்டையன்’ இந்தப் படம் ஆயுத பூஜை விடுமுறை தினங்களை முன்னிட்டு கடந்த...
அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர் முன்னிலையில் டொனால்ட் ட்ரம்ப்! அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும்நிலையில் ட்ரம்ப் முன்னிலை வகித்து வருகிறார். அமெரிக்காவில் அதிபர் தேர்தல் 4 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். 2020-ஆம்...
தொடங்கியது அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு! அமெரிக்க அதிபர் தேர்தல் பலத்த பாதுகாப்புடன் இன்று நடைபெறுகிறது. அமெரிக்காவில் அதிபர் தேர்தல் 4 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். 2020-ஆம் ஆண்டு குடியரசுக் கட்சியின் ட்ரம்ப்பை வீழ்த்தி,...
இன்று அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு! அமெரிக்க அதிபர் தேர்தல் பலத்த பாதுகாப்புடன் இன்று நடைபெறுகிறது. அமெரிக்காவில் அதிபர் தேர்தல் 4 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். 2020-ஆம் ஆண்டு குடியரசுக் கட்சியின் ட்ரம்ப்பை வீழ்த்தி,...
கந்த சஷ்டி திருவிழா 3-ஆம் நாள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழாவின் 3-ஆம் நாள் யாகசாலை பூஜைகள் இன்று (நவ.4) கோலாகலமாக நடைபெற்றது. முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் 2-ஆம் படை வீடான...
நவ.10ஆம் தேதி வெளியாகும் விடாமுயற்சி’ டீசர்! அஜித்குமார் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படத்தின் டீசர் நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள திரைப்படம் ‘விடாமுயற்சி’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உட்பட பலர் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அஜர்பைஜானில் தொடங்கியது. சுமார் 30 நாட்களுக்கு மேல்...
விண்ணிலிருந்து தீபாவளி வாழ்த்து! சுனிதா வில்லியம்ஸ் வீடியோ பதிவு விண்வெளி மையத்தில் இருந்து நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்கள் கலை கட்டி வருகின்றன. குறிப்பாக அமெரிக்க அதிபர் மாளிகை உட்பட உலகம் முழுவதிலும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், உலகம் மட்டுமின்றி விண்வெளியிலிருந்தும் தீபாவளி வாழ்த்து வந்துள்ளது. நாசா திட்டத்தில் கடந்த ஜூன் மாதம் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட சுனிதா வில்லியம்ஸ் தொழில்நுட்ப சிக்கல் காரணமாக பூமிக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதமே அவர் பூமிக்கு திரும்ப வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. .நாசாவின் திட்டத்தில் விண்வெளிக்கு...
வெள்ளை மாளிகையில் ஜோபைடன் தீபாவளி கொண்டாட்டம்! அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் இந்திய வம்சாவளியினருடன் சேர்ந்து தீபாவளியை கொண்டாடினார். தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 31ம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளியை முன்னிட்டு நாடு...