இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்க ஈரான் திட்டம்! இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்திய நிலையில், தக்க பதிலடி கொடுக்க ஈரான் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் மீது கடந்த 1-ஆம்தேதி ஈரான் மிகப்பெரிய அளவில் ஏவுகணை தாக்குதல்...
கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ ரிலீஸ் அப்டேட் ! மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு நடிக்கும் ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் மணிரத்னத்துடன் ‘நாயகன்’ படத்துக்குப் பின் 34...
பிரிக்ஸ் மாநாட்டில், பிரதமர் மோடி தீவிரவாதத்தை தடுப்பதில் இரட்டை நிலைப்பாடு ஏற்க முடியாது என்று உறுதிபடத் தெரிவித்தார். அவர் பேச்சுவார்த்தை மூலம் மோதல்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும், உலக நாடுகள் தீவிரவாதத்தை எதிர்த்து ஒன்றிணைய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், ஐ.நா. மற்றும் உலகளாவிய நிறுவனங்களை மறுசீரமைக்க வேண்டும் என்றார். சீன பிரதமர் ஜின்பிங்கை சந்தித்து பேசவும் திட்டமிட்டுள்ளார் பிரதமர் மோடி.
சவரன் 59 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை! சென்னையில் ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.7,340க்கும், சவரன் ரூ.58,720க்கும் விற்பனை. இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு விற்பனையாகி வருகிறது. தீபாவளி நெருங்கும் நிலையில் தங்கம்...
காவி நிறத்துக்கு மாறிய BSNL லோகோ! பிஎஸ்என்எல் -இன் புதிய லோகோ மற்றும் 7 புதிய சேவைகளை மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா இன்று அறிமுகம் செய்தார். ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன்...
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு – வாரண்ட் பிறப்பிப்பு! வங்கதேச முன்னாள் பிரதமர் எதிராக அந்நாட்டில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீடு தொடர்பாக நடத்திய போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாத ஷேக் ஹசீனா, பிரதமர்...
முடிவுக்கு வந்தது சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்! சாம்சங் நிறுவனத்தின் ஊழியர்கள் காஞ்சிபுரம் கங்குவாசத்திரத்தில் போராட்டமானது வாபஸ் பெறப்பட்டிருக்கிறது. ஊதிய உயர்வு , பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் கடந்த...
தெற்கு லெபனான் மக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை! இஸ்ரேல் ராணுவம் தெற்கு லெபனான் பகுதியிலுள்ள மக்கள் தங்களின் வீடுகளுக்குத் திரும்ப வேண்டாமென எச்சரித்துள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் நடைபெற்று வருகிறது. தாக்குதலில் 1200...
நடிகை திரிஷாவின் க்யூட்ஆன நியூ லுக்! ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்துள்ள திரிஷாவின் கெட்டப் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தின் 63-வது திரைப்படமான ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தை இயக்குகிறார்....
ரசிகர்கள் கொண்டாடும் ரஜினியின் வேட்டையன்! வேட்டையன் திரைப்படம் இன்று வெளியானது. ரஜினி ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேட்டையன் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. படத்தில் அமிதாப் பச்சன், பகத்...