Connect with us

religion

இன்றைய ராசிபலன்கள் 16-08-2024

Published

on

இன்றைய ராசிபலன்கள் 16-08-2024

மேஷம் – மகிழ்ச்சியான நாளாக அமையும்

ரிஷபம் – தனி திறனை நிரூபிப்பீர்கள்

மிதுனம் – அன்பின் மூலம் நற்பலன்கள் அடைவீர்கள்

கடகம் – முயற்சிகளில் வெற்றி நிச்சியம்

சிம்மம் – பணியில் போட்டி நிலவும்

கன்னி – ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும்

துலாம் – அமைதியின் பலன் கிடைக்கும்

விருச்சிகம் – செயல் பலன் கிடைக்கும்

தனுசு – முடிவுகளை தவிர்ப்பது நலம்

மகரம் – பணியில் பாராட்டை பெறுவீர்கள்

கும்பம் – சிறு சிறு பிரச்சனைகளை சந்திக்க நேரும்

மீனம் – உணர்வுகளுக்கு மதிப்பு கிடைக்கும்

சந்திராஷ்டமம் : பரணி மற்றும் கார்த்திகை

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

religion

நடிகை நமீதாவிற்கு மீனாட்சியம்மன் கோவிலுக்குள் அனுமதி மறுப்பு

Published

on

By

நடிகை நமீதாவிற்கு மீனாட்சியம்மன் கோவிலுக்குள் அனுமதி மறுப்பு

நடிகை நமீதா மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் தன்னை அனுமதிக்கவில்லை என குற்றம் சாட்டி காணொலி வெளியிட்டுள்ளார்.

உலகில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் நமீதா. தமிழில் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா படத்தின் மூலம் நமீதா அறிமுகமானார்.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து இருக்கிறார்.

மீனாட்சி அம்மன் கோயிலுக்கு இன்று நமீதா தனது கணவருடன் தரிசனத்திற்கு சென்றிருந்த நிலையில் அங்கு அவரை தடுத்து நிறுத்திய அதிகாரி முத்துராமன் என்பவர் நமிதா இந்து என்பதற்கான சான்றிதழ்

மீனாட்சி அம்மன் கோயிலுக்கு இன்று நமீதா தனது கணவருடன் தரிசனத்திற்கு சென்றிருந்த நிலையில் அங்கு அவரை தடுத்து நிறுத்திய அதிகாரி முத்துராமன் என்பவர் நமிதா இந்து என்பதற்கான சான்றிதழ் காண்பிக்குமாறு கூறுகிறார்.

Continue Reading

india

முத்தமிழ் முருகன் மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

Published

on

By

முத்தமிழ் முருகன் மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு பழனியில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்ப்பேட்டை சித்ரஞ்சன் சாலையில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் இருந்து கானொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

முத்தமிழ் முருகன் மாநாட்டையொட்டி 100 அடி உயர கம்பத்தில் கொடியேற்றப்பட்டது.

தமிழ்க்கடவுள் முருகனின்’ சிறப்பை உலகறிய செய்ய வேண்டும் என்பதற்காக முருகன் வழிபாட்டு சிறப்புகள், இலக்கிய சிறப்புகள் குறித்து 1,300 கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படுகிறது.

உலகம் முழுவதும் இருந்து தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள் தங்களது கட்டுரைகளை பதிவு செய்துள்ளனர்.

மாநாட்டுக்கு வரும் பக்தர்களுக்கு முருகனின் ராஜஅலங்கார படம், திருநீறு, குங்குமம், 200 கிராம் பஞ்சாமிர்தம், கந்தசஷ்டி புத்தகம், லட்டு, முறுக்கு ஆகியவை அடங்கிய பிரசாத பைகள் வழங்கப்பட உள்ளன.

Continue Reading

india

முத்தமிழ் மாநாட்டில் பஞ்சாமிர்த பிரசாதம்

Published

on

By

முத்தமிழ் மாநாட்டில் பஞ்சாமிர்த பிரசாதம்

பழனியில் நாளை தொடங்கும் முத்தமிழ் முருகன் மாநாட்டில் பங்கேற்போருக்கு தலா 200கிராம் பஞ்சாமிர்தம் வழங்க எற்ப்பாடு.

மாநாட்டில் 1இலட்சம் பேர் பங்கேற்ப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சர்வதேச முத்தமிழ் முருகன் மாநாட்டுக்கான அழைப்பிதழை, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் சேகர் பாபு வழங்கினார்.

பழனியில் ‘உலக முத்தமிழ் முருக பக்தர்கள் மாநாடு’ நாளை 24, 25ம் தேதிகளில் நடக்கிறது.

இந்த மாநாட்டிற்கான பணிகள் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் 20 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தலைமையில் 11 செயற்குழுக்கள் மூலம் வேகமாக நடந்து வருகிறது.

சுமார் 8000 பக்தர்கள் அமரும் வகையில் கலையரங்கம் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தமிழ் முருகனின் பெருமைகளை உலகுக்கு பறைசாற்றிய அடியார்கள் அனைவருக்கும் 15 முருகண்டியர் பெயரில் விருதுகள் வழங்கப்படும்.

Continue Reading

Trending