Connect with us

tamilnadu

இன்றைய ராசிபலன்கள் 21-08-2024

Published

on

இன்றைய ராசிபலன்கள் 16-08-2024

இன்றைய ராசிபலன்கள்

மேஷம் –  நற்பயன் வந்தடையும்

ரிஷபம் –  அன்பின் மூலம் சாதிப்பீர்

மிதுனம் –  சிறு சிறு தடங்கல் ஏற்படும்

கடகம் –  ஆரோக்கியம் சிறப்பாக அமையும்

சிம்மம் –  பொறுமை அவசியம்

கன்னி –  பணியின் பலன் அறிவீர்

துலாம் –  துணையால் நன்மைபயக்கும்

விருச்சிகம் –  வெற்றிவாகை சூடும் நாள் விரைவில் அமையும்

தனுசு –  மந்தமான நாளாக அமையும்

மகரம் –  மகிழ்ச்சி அதிகரிக்கும்

கும்பம் –  முயற்சியின் மூலம் பயனடைவீர்

மீனம் –  அனைத்து காரியங்களும் நன்மையில் முடியும்

சந்திராஷ்டமம் –  புனர்பூசம்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

india

கோலாகலமாக நடைபெற்ற திருச்செந்தூர் சூரசம்ஹாரம்!

Published

on

By

கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்ச்சி இன்று கோலாகலமாக திருச்செந்தூரில் நடைபெற்றது.

லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கந்த சஷ்டி திருவிழா ஆண்டுதோறும் முருகப்பெருமானின் திருத்தலங்களில் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது

அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா கடந்த 2ஆம் தேதி தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

முருகப்பெருமான், அசுரனை வதம் செய்து அறத்தை நிலைநாட்டுவது சூரசம்ஹாரம் ஆகும்

தமிழகம் முழுவதிலும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கடல் அலைபோல் திருச்செந்தூரில் குவிந்தனர்.

யானை முகத்தைத் தொடர்ந்து சிங்க முகத்துடன் அசுரன் வந்தார்.

கூடி இருந்த பக்தர்கள், ‘அரோகரா… அரோகரா’ என விண்ணை முட்டும் அளவிற்கு முழக்கம் எழுப்பினர்.

அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

Continue Reading

india

அமெரிக்க அதிபர் தேர்தல் – தொடர் முன்னிலையில் டொனால்ட் ட்ரம்ப்!

Published

on

By

அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர் முன்னிலையில் டொனால்ட் ட்ரம்ப்!

அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும்நிலையில் ட்ரம்ப் முன்னிலை வகித்து வருகிறார்.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் 4 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம்.

2020-ஆம் ஆண்டு குடியரசுக் கட்சியின் ட்ரம்ப்பை வீழ்த்தி, ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் அதிபரானார்.

அமெரிக்க அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று (நவ.5) நடைபெறவுள்ளது.

ஜனநாயக கட்சி சார்பாக துணை அதிபர் கமலா ஹாரிஸ் களமிறக்கப்பட்டு உள்ளார்.

குடியரசு கட்சி சார்பாக முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார்.

மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் 538 தேர்வுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர்.

270 பேரின் ஆதரவை பெறுபவர்களே ஜனாதிபதியாக தேர்ந்து எடுக்கப்படுவார்கள்.

மொத்தம் 16 கோடியே 50 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

கருத்துக்கணிப்புகளில் கமலா ஹாரிசுக்கு 49 சதவீதம் ஆதரவு தெரிவித்துள்ளனர். டிரம்புக்கு 48 சதவீதம் பேர் ஆதரவு.

அதிபர் தேர்தலில் வெற்றி பெறப்போவது யார்?என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடங்கியது அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு!

Published

on

By

தொடங்கியது அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு!

அமெரிக்க அதிபர் தேர்தல் பலத்த பாதுகாப்புடன் இன்று நடைபெறுகிறது.

Trending