திருப்பதி லட்டு விவகாரம்! ஏ ஆர் டெய்ரி ஃபுட் நிறுவனத்தில் ஆய்வு திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கும் ஏ ஆர் டெய்ரி ஃபுட் நிறுவனத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு தற்போது செய்துள்ளது. ஆந்திரா...
திருப்பதி லட்டில் மாட்டுக்கொழுப்பு, பன்றிக் கொழுப்பு போன்றவை கலந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. திண்டுக்கல்லை சேர்ந்த ஏஆர் டெய்ரி நிறுவனம் தான் திருப்பதிக்கு நெய் வழங்கியது.தேசிய கால்நடை ஆராய்ச்சி ஆய்வுக்கூட பரிசோதனையில் நெய்யில் கலப்படம் கண்டறியப்பட்டது. தெலுங்கு தேசம்...
அக்.27ம் தேதி தவெக முதல் மாநாடு! நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக்.27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறும் என அறிவித்துள்ளார். இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே,...
டெல்லி முதலமைச்சராக பதவியேற்கிறார் அதிஷி! டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி செப். 21 பதவியேற்கவுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கிட்டத்தட்ட 6 மாத சிறைவாசத்துக்கு பிறகு கடந்த வாரம் விடுதலையானார் அரவிந்த...
“ஒரே நாடு ஒரே தேர்தல் – நடைமுறைக்கு சாத்தியமற்றது” – முதலமைச்சர் ஸ்டாலின்! நடைமுறைக்கு சாத்தியமற்றது “ஒரே நாடு ஒரே தேர்தல்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும், ‘ஒரே...
பிரதமர் மோடி “அற்புதமானவர்” – அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் கருத்து பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளதாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் 2020-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில்...
க்ரீம் பன்னுக்கு என்ன வரி என்று கேட்கக்கூட உரிமை இல்லாத நிலையில் உள்ளது – முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு! இன்று க்ரீம் பன்னுக்கு என்ன வரி என்று கேட்கக்கூட உரிமை இல்லாத நிலை உள்ளது என...
AI மூலம் வாழ்த்துரை வழங்கிய முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி திமுக பவள விழாவில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் வாழ்த்துரை வழங்கினார். திமுகவின் 75-வது ஆண்டு பவள விழா, தந்தை பெரியார்...
டில்லி போலீசார், 20 நிமிடங்களில் போலி விசா ஸ்டிக்கர்களை தயாரித்து, மாதம் 30-60 விசாக்களை விற்பனை செய்து வந்த ஒரு பெரிய கும்பலை கைது செய்துள்ளனர். இந்த கும்பல், இத்தாலி, சுவீடன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கான...
தளபதி 69 – ஜனநாயகத்தின் தீபம் ஏற்றுபவர் அக்டோபர் 2025-ல் திரைக்கு வருகிறார்” விஜய் தனது 69-வது படத்திற்கு தற்காலிகமாக ‘தளபதி 69’ என பெயரிடப்பட்டுள்ளது. சினிமாவை விட்டு விலகி முழு நேர அரசியலில் கவனம்...