ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா-45! நடிகர் சூர்யா கங்குவா திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். இது, அவரது 44-வது படமாக உருவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, சூர்யா யார் படத்தில் நடிப்பார்...
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்பிக்கள் கூட்டம்! முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள...
இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து! மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை...
சென்னையில் நடைபெறும் புஷ்பா 2 புரமோஷன் நிகழ்ச்சி! சென்னை தாம்பரத்தில் ‘புஷ்பா 2’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் 2021-ம் ஆண்டு டிசம்பர் 18-ம்...
தமிழகத்தில் நவ.26,27 மிக கனமழைக்கு வாய்ப்பு! தமிழ்நாட்டில் நவம்பர் 26, 27 ஆகிய 2 நாட்களில் சில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 2 முதல் 20 செ.மீ. வரை...
திமுக ஆட்சியில் கொலை என்பது சர்வசாதாரணம் – இபிஎஸ் கண்டனம்! தஞ்சையில் ஆசிரியை கொலை வழக்கை உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பெய்யாமொழி தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே சின்னமனை...
தஞ்சையில் ஆசிரியை கொலை – உரிய நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி! தஞ்சையில் ஆசிரியை கொலை வழக்கை உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பெய்யாமொழி தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்டம்...
உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! சென்னை வானிலை ஆய்வு மையம் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நவம்பர் 23-ம் தேதி ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என தெரிவித்துள்ளது. வானிலை மையம் வெளியிட்ட...
எல்ஐசி முகப்பு பக்கத்தில் இந்தி – மு.க.ஸ்டாலின் கண்டனம்! எல்ஐசி நிறுவனத்தின் வலைதளப் பக்கம் இந்தி மொழியில் மாற்றப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் வலைதளப் பக்கம்...
ரூ.300 கோடியை அள்ளிய “அமரன்” திரைப்படம்! ’அமரன்’ திரைப்படம் உலக அளவில் 300 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் முகுந்த் வரதராஜனாகவும், சாய் பல்லவி முகுந்தின் மனைவி ரெபெகாவாகவும் நடித்துள்ளனர். அமரன்...