பிரிக்ஸ் மாநாட்டில், பிரதமர் மோடி தீவிரவாதத்தை தடுப்பதில் இரட்டை நிலைப்பாடு ஏற்க முடியாது என்று உறுதிபடத் தெரிவித்தார். அவர் பேச்சுவார்த்தை மூலம் மோதல்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும், உலக நாடுகள் தீவிரவாதத்தை எதிர்த்து ஒன்றிணைய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், ஐ.நா. மற்றும் உலகளாவிய நிறுவனங்களை மறுசீரமைக்க வேண்டும் என்றார். சீன பிரதமர் ஜின்பிங்கை சந்தித்து பேசவும் திட்டமிட்டுள்ளார் பிரதமர் மோடி.
இறுதி பணிகளில் தவெக மாநாடு! தமிழக வெற்றிக் கழக மாநாட்டினை வருகின்ற 27ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் முதல் அரசியல் மாநாடு அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெறவுள்ளது. 85 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு...
சவரன் 59 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை! சென்னையில் ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.7,340க்கும், சவரன் ரூ.58,720க்கும் விற்பனை. இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு விற்பனையாகி வருகிறது. தீபாவளி நெருங்கும் நிலையில் தங்கம்...
வங்க கடலில் உருவான டானா புயல்! காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று காலை...
காவி நிறத்துக்கு மாறிய BSNL லோகோ! பிஎஸ்என்எல் -இன் புதிய லோகோ மற்றும் 7 புதிய சேவைகளை மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா இன்று அறிமுகம் செய்தார். ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன்...
இப்ரான் சர்ச்சை வீடியோ! மன்னிப்பு கேட்டாலும் விட மாட்டோம்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி! தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டி வீடியோ வெளியிட்ட விவகாரம் இந்த முறை இர்பான் மன்னிப்பு கேட்டாலும் விட மாட்டோம்...
யூடியூபர் இர்ஃபான் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். தனது மனைவிக்கு பிரசவம் நடந்த போது, குழந்தையின் தொப்புள் கொடியை தானே வெட்டும் வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இது மருத்துவத் துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில்...
STR 49 அப்டேட்டை வெளியிட்டார் நடிகர் சிலம்பரசன்! நடிகர் சிலம்பரசன் தனது அடுத்த படத்திற்கான அப்டேட்டை வெளியிட்டுள்ளார். நடிகர் சிம்பு நடித்த `பத்து தல’ திரைப்படம் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றது. தேசிங்கு பெரியசாமி...
நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்! நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டதால் நடத்திய சோதனையில் புரளி என தெரியவந்தது. மருத்துவமனையின் முன்னாள் ஊழியர் மிரட்டல் விடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. நெல்லை...
போதைப் பொருள் ஒழிப்பில் அரசு தீவிர கவனம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்! தென் மாநில காவல்துறை இயக்குநர்கள் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போதைப் பொருள் ஒழிப்பில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது...