டெல்லியில் சீதாராம் யெச்சூரி இல்லத்திற்கு சென்று மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி டெல்லி இல்லத்துக்கு நேரில் சென்று அவர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்....
அமரன் படத்தில் சாய் பல்லவியின் அறிமுக வீடியோ வெளியானது! சாய் பல்லவியின் அமரன் படத்தில் நடித்துள்ள வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘அமரன்’ சிவகார்த்திகேயன் நடித்துள்ள 21-ஆவது திரைப்படமாகும். படத்தில் கதாநாயகியாக சாய்பல்லவி நடித்துள்ளார். படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்...
டெல்லியில் பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு! டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாட்கள் அரசு முறைப் பயணமாக சென்னையில் இருந்து டெல்லிக்கு நேற்று...
இஸ்ரேல் தாக்குதல் – லெபனான் உயிரிழப்பு 700ஐ தாண்டியது! இஸ்ரேல் நடத்திவரும் லெபனான் மீது தாக்குதல்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 700-ஐ தாண்டியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் முதல் இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே போர்...
டிசம்பர் மாதத்தில் குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள்! TNPSC குரூப் 2, குரூப் 2ஏ முதல்நிலை தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1,820...
பீகாரில் சோகம் – ஜிவித்புத்ரிகா விழாவில் 43 பேர் உயிரிழப்பு! காரில் ஜிவித்புத்ரிகா விழாவில் ஆற்றில் மூழ்கி 37 குழந்தைகள் உள்பட 43 பேர் உயிரிழப்பு. நேற்று கொண்டாடப்பட்ட ஜீவித்புத்ரிகா பண்டிகையில் தங்களுடைய குழந்தைகளின் நலன்களுக்காக...
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு! சென்னை காம்தார் நகரின் முதல் தெருவிற்கு, “எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை” எனப் பெயரிடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எஸ்பிபி வாழ்ந்த காம்தார் நகரை, ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்’...
காலாண்டு விடுமுறை நீட்டிப்பு! தமிழ்நாட்டில் காலாண்டுத் தேர்வு விடுமுறையை செப்.28 முதல் அக்.6-ம் தேதி வரை நீட்டித்து பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடைபெற்று...
நீட் தேர்வு மோசடிகளை தடுப்பு குழு – அவகாசம் கோரி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் நீட் தேர்வு மோசடிகளை தடுக்க அமைக்கப்பட்ட குழு அறிக்கையை தாக்கல் செய்ய, மேலும் 3 வாரம் அவகாசம்...
பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு – இயக்குநர் மோகனுக்கு ஜாமின்! திரைப்பட இயக்குநர் மோகன் ஜி மீது 5பிரிவுகளில் வழக்கு பதிவு பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்டார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு தயாரிக்க...